செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஒலிம்பிக் விளையாட்டு விழாவின் சுடர் இன்று கிரேக்கத்தில் ஏற்ற ஏற்ப்பாடு .......

ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் சுடர் இன்று கிரேக்கத்தில் ஏற்ற ஏற்ப்பாடு …….

Published on

spot_img
spot_img

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது.

இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது.

கொவிட் – 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Latest articles

பரீட்சைக்கு தோற்றிய மாணவியை கடத்த முயன்ற 4 பேர் கைது……

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த முற்பட்ட 4 சந்தேகநபர்கள் கண்டி...

அதிகரித்துள்ள எலுமிச்சை பழத்தின் விலை…..

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு…..

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், மத்திய,...

யாழில் 4 வயது மகளை வைத்து யாசகம் பெற்ற தந்தை கைது….

காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய்...

More like this