செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு.....

மக்கள் வங்கி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு…..

Published on

spot_img
spot_img

போலியான குறுஞ்செய்தி மூலம் இடம்பெறும் மோசடி தொடர்பில் மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், பண்டிகைக் காலத்தில் நீங்கள் பெற்ற அல்லது பெறவிருக்கும் ஒரு பொருளைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கும் வகையில், உங்கள் தகவல் மற்றும் வங்கி அட்டை விவரங்களை வழங்குமாறு ஒரு மோசடியான குறுஞ்செய்தி பரப்பப்படுகிறது.

எனவே மக்கள் வங்கி வாடிக்கையாளர்கள் தமது தனிப்பட்ட விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் அல்லது டெபிட் காட் விவரங்கள் அல்லது OTP எண்களை தெரியாத இணையத்தளங்களுக்கு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Latest articles

உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு….

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்...

இறந்த ஒருவர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர்…..

உயிரிழந்த நபர் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம உத்தியோகத்தர் ஒருவர் களுத்துறை பிரிவு விசேட குற்றப் புலனாய்வுப்...

போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நபர்….

வீரகெட்டிய, மெதமுலன பகுதியில் ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபரொருவர் தங்காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள் பூட்டு…..

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மதுபானசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் வெசாக்...

More like this