செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 3 – செவ்வாய்கிழமை (16.04.2024)
நட்சத்திரம்: புனர்பூசம் காலை 7.13 வரை பின்னர் பூசம்
திதி : அஷ்டமி மாலை 5.46 வரை பின்னர் நவமி
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை 7.30 – 8.30 / மாலை 5.15 – 6.00

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷம் : இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். காரிய அனுகூலம் உண்டாகும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. உத்யோகத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம் : நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். நண்பர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். திட்டமிடாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம் : அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் சின்ன மனவருத்தம் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம் : குடும்ப பொருளாதாரம் ஏறு முகமாக இருக்கும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். வீடு மாற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

சிம்மம் : கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும். நட்பு வட்டாரங்களை குறைக்கவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி : யாரையும் அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பயணங்களால் களைப்பு இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம் : குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம் : குடும்பத்தில் இக்கட்டான சூழல் நிலவும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீண் கோபத்தை குறைப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு : கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். அண்டை, அயலாருடன் நட்புறவு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

மகரம் : பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். பெண்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

கும்பம் : மற்றவர்களுக்குகாக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நலம் மேம்படும். புது தொழில், யோகம் அமையும்.

மீனம் : குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மன சுமை அதிகரிக்கும். பெரியோர்கள் ஆசி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Latest articles

Find your local mistress and luxuriate in a discreet relationship

Find your local mistress and luxuriate in a discreet relationshipFinding a local mistress are...

பரீட்சைக்கு தோற்றிய மாணவியை கடத்த முயன்ற 4 பேர் கைது……

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த முற்பட்ட 4 சந்தேகநபர்கள் கண்டி...

அதிகரித்துள்ள எலுமிச்சை பழத்தின் விலை…..

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு…..

நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல், மத்திய,...

More like this

Find your local mistress and luxuriate in a discreet relationship

Find your local mistress and luxuriate in a discreet relationshipFinding a local mistress are...

பரீட்சைக்கு தோற்றிய மாணவியை கடத்த முயன்ற 4 பேர் கைது……

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கடத்த முற்பட்ட 4 சந்தேகநபர்கள் கண்டி...

அதிகரித்துள்ள எலுமிச்சை பழத்தின் விலை…..

தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து...