செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைசமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம் வெளியான அறிவிப்பு ......

சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை கிளிக் செய்ய வேண்டாம் வெளியான அறிவிப்பு ……

Published on

spot_img
spot_img

பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளதாவது,

குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது.

எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால் கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம்.

சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம்.

மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள்,  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest articles

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச இரண்டு புள்ளிகள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாடத்திற்கு இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைகளம்...

Discover the best asian lesbian dating sites

Discover the best asian lesbian dating sitesBest asian lesbian online dating sites there are lots...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு….

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

More like this