செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நாட்டில் பலத்த பாதுகாப்பு ......

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு நாட்டில் பலத்த பாதுகாப்பு ……

Published on

spot_img
spot_img

பெரிய வெள்ளிக்கிழமையான இன்றும் (29) உயிர்த்த ஞாயிறு தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் (31) விசேட பொலிஸ் பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தேவாலயங்களில் நடைபெறும் விசேட ஆராதனையின் ஈடுபடும் மக்களின் பாதுகாப்புக்காக 6,837 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

24 மணிநேரமும் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .

Latest articles

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை...

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த சுகாதார நிபுணர்கள்

இலங்கையில் காய்ச்சல், இருமல், தொண்டை புண், மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி மற்றும் சோர்வு போன்ற...

முறிகண்டி பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு பின்...

பேஸ்புக் மூலம் இணைந்து காட்டிற்குள் விருந்தில் ஈடுபட்ட 21 பேர் கைது…..

நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய...

More like this