செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாஏப்ரல் 22ம் திகதி  வெளியிடப்படும் தலைவர் 171 படத்தின் டீசர்...

ஏப்ரல் 22ம் திகதி  வெளியிடப்படும் தலைவர் 171 படத்தின் டீசர்…

Published on

spot_img
spot_img

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்தில் ஒரு பிரெஸ் மீட்டில் கூறி இருந்தார்.

இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ம் திகதி  டீசருடன் வெளியிடப்படும் என லோகேஷ் தற்போது அறிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

மேலும் போஸ்டரில் ரஜினி கையில் வாட்ச்களை இணைத்து கைவிலங்காக மாட்டப்பட்டு இருக்கிறது. மேலும் பின்னணியில் வாட்ச் தான் போஸ்டரில் இடம் பெற்று இருக்கிறது. அதனால் இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என தெரிகிறது.

Latest articles

தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் திடீர் விபத்து...

உடல் சிதைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஜுவெட்டியவத்த வயல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை...

குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழப்பு : இரண்டு பிள்ளைகள் வைத்தியசாலையில் அனுமதி

கொட்டுகொட , ரத்தொலுகம பிரதேசத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி தந்தையொருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக ரத்தொழுகம பொலிஸார்...

இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் 1,000 பேருக்கு நிரந்தர நியமனம் 

இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றிய 1000 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டு முதல்...

More like this