செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளார்....

குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளார்….

Published on

spot_img
spot_img

சம்பவத்தில் ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.

கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், புனித மத நூலை எரித்தமைக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன. கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது.

அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது.

இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். எனினும் அவரது கோரிக்கை குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகின்றது.

வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

Latest articles

வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் மூன்று வர்த்தகர்கள் கைது…..

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுடன் மூன்று வர்த்தகர்கள்...

ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு ஆரம்பம்…..

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் தற்போதுள்ள ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆங்கில பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்முகத்தேர்வு இன்று (10)...

நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது….

நான்கு கோடி ரூபா பெறுமதியான ஜெல் வடிவ தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் கைது...

பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி மாணவன் மீது தாக்குதல்…..

ரத்கம பிரதேசத்தில் பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார்...

More like this