செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கை4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரர்...

4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கலபொட அத்தே ஞானசார தேரர்…

Published on

spot_img
spot_img

கலபொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற  நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால்  தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூரகல விகாரை தொடர்பில் முஸ்லிம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் வௌியிட்ட கருத்து, தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவித்ததாக  வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Latest articles

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் கைது……

முச்சக்கர வண்டி உட்பட பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 15 வயது சிறுவன் எகொடஉயன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ...

சப்ரகமுவ மாகாணத்தில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் 1,080 பாடசாலைகளில் 4600 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவற்றை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

கொவிட் தடுப்பூசிகளால் 11,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு…..

கொவிட் வைரஸை கட்டுப்படுத்த பெறப்பட்ட தடுப்பூசிகளால் உலகம் முழுவதும் 11,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 2023 இல் ஐரோப்பிய மருந்துகள்...

கரட் துண்டொன்று தொண்டையில் சிக்கி உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை…..

அனுராதபுரத்தில் கரட் துண்டு தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின்...

More like this