செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமுல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் குடிநீர் திட்டம் திறந்து வைப்பு......

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் குடிநீர் திட்டம் திறந்து வைப்பு……

Published on

spot_img
spot_img

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள பதின்மூன்று குடும்பங்களின் அத்தியாவசிய தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினையை இன்றைய தினம் (28) நிறைவேற்றியுள்ளனர்.

கள்ளப்பாடு மக்களின் பங்களிப்புடன் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்து இன்றை நாளில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தற்போது பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக இரத்ததானம் வழங்குதல் மரநடுகை , மக்கள் பங்களிப்புடன் இலவச குடிநீர் வழக்கும் திட்டம் எனப் பலவற்றை மேற்கொண்டுவருகின்றனர். இன்றைய நாளிலும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட கட்டடத்திற்கு முன்பகுதில் மரநடுகை செயற்பாடு நடைபெற்றது.

Latest articles

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது….

2 கோடி ரூபாவுக்கும் அதிமான பெறுமதி கொண்ட குஷ் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த நபர் ஒருவர்...

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக இரண்டு புதிய நெல் வகைகள் கண்டுபிடிப்பு….

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக 2 மாற்று நெல் வகைகளை பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் கண்டறிந்துள்ளது. ஏ.ரி...

இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் விசாக்கள் நிராகரிப்பு….

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்காக அமெரிக்கா செல்ல தயாராகியுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலுள்ள இருவரின் அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளதாக...

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அடகு வைத்த இருவர் கைது….

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி நகைகளை அரச வங்கியில் ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்ற இருவரை பொலிஸார் கைது...

More like this