செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketகொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தி சாதனை படைத்த புனித தோமஸ் கல்லூரி !

கொழும்பு றோயல் கல்லூரியை வீழ்த்தி சாதனை படைத்த புனித தோமஸ் கல்லூரி !

Published on

spot_img
spot_img

கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரிக்கும் இடையிலான 47வது மஸ்டேங்ஸ் கிண்ண ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித தோமஸ் கல்லூரி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ஓட்டங்களைப் பெற்று ரோயல் கல்லூரியை 30 ஓட்டங்களால் வீழ்த்தியது.

கொழும்பு ரோயல் கல்லூரி அணி 48.1 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

Latest articles

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை...

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச இரண்டு புள்ளிகள்

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான பாடத்திற்கு இலவசமாக இரண்டு புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைகளம்...

Discover the best asian lesbian dating sites

Discover the best asian lesbian dating sitesBest asian lesbian online dating sites there are lots...

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு….

அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான விண்ணப்பம் கோரலில் 450,404 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

More like this