செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!

ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!

Published on

spot_img
spot_img

தலைவர் ரஜினிகாந்த்தின் 171 படத்தில் இணைகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் வருகிற மே மாதம் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.இந்த நிலையில் தலைவர் 171 படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் ராகவ லாரன்ஸ் நடிக்கபோவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Latest articles

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

கேகாலை அவிசாவளை வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 26...

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

More like this