செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936

ஏஐ

Published on

spot_img
spot_img

ஓபன் ஏஐ நிறுவனம் கடந்தாண்டு சாட் ஜிபிடி என்ற ஏஐ மாடலை வெளியிட்டிருந்தாலும் இந்தாண்டு தான் அது மிகப் பெரிய மாற்றங்களை இந்தத் துறையில் ஏற்படுத்தத் தொடங்கியது. இந்த சாட் ஜிபிடியின் வெற்றி என்பது மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு இடையே மிகப் பெரிய போரை ஆரம்பித்து வைத்துள்ளது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம் பிராட் என்ற புது ஏஐ மாடலை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் பிராட் என்ற ஏஐ மாடலை அறிமுகப்படுத்திய நிலையில், எலான் மஸ்க் க்ரோக் (Grok) என்ற ஏஐ மாடலை அறிமுகம் செய்தார்.

Latest articles

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து….

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

மந்திரவாதியிடம் சென்ற பெண் படுகொலை

பாதுகாப்பிற்காக அணிந்திருந்த தயத்தினால் எந்தப் பலனும் இல்லை எனத் திட்டிய பெண்ணொருவர், மந்திரவாதியால் கொல்லப்பட்டுள்ளார். அந்த மந்திரவாதியின் ஆலோசனைக்கு அமைய...

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

More like this