செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்கருத்தடை மாத்திரை எடுத்த சிறுமி – இறுதியில் நேர்ந்த விபரீதம்

கருத்தடை மாத்திரை எடுத்த சிறுமி – இறுதியில் நேர்ந்த விபரீதம்

Published on

spot_img
spot_img

மாதவிடாய் வலியைக் குறைக்க மாத்திரை சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ளார்.இங்கிலாந்தைச் சேர்ந்தவர் லைலா கான்(16). இவர் மாதவிடாய் வலியைக் குறைக்க நண்பர்களின் பரிந்துரைகளின் படி கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்துள்ளார். அதில் அவருக்கு வயிறு வலியோடு, தலைவலியும் வந்துள்ளது.

தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வாந்தியும் எடுத்துள்ளார். இதனால் பதறிப்போன பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் அங்கு இரைப்பை அழற்சி எனக் கூறி பரிசோதித்து அனுப்பியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, வீடு திரும்பிய லைலாவின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. வலியில் துடித்துள்ளார். நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரது தாயும், உறவினர்களும் அவரை காரில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

அங்கு சிடி ஸ்கேனில் அவருக்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் மூளைச்சாவு அடைந்தார். அதன்பின் அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர்.

அதனால் 5 பேரின் உயிர்களை காப்பாற்ற முடிந்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் அளித்த பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Latest articles

கொழும்பில் வெள்ள அபாயப் பகுதிகளாக 22 பிரதேசங்கள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் 22 பகுதிகள் வெள்ள அபாய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில்...

இராணுவ அதிகாரிகள் 1509 பேருக்கு தரம் உயர்வு

15வது யுத்த வெற்றி தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவ அதிகாரிகள் பலருக்கு தரம் உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கு...

13 வயது பாடசாலை மாணவனை தாக்கிய பொலிஸார்…..

குருநாகலில் 13 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதலுக்குள்ளான மாணவன் அண்மையில்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை

குருநாகல்-மீரிகம - மாலதெனிய, நால்ல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை நபர் ஒருவரால் வீட்டில் வைத்து படுகொலை...

More like this