செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாபாகிஸ்தான் சதித்திட்டம், டிரோன்ஐ சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படை....

பாகிஸ்தான் சதித்திட்டம், டிரோன்ஐ சுட்டு வீழ்த்திய இந்திய எல்லை பாதுகாப்புப் படை….

Published on

spot_img
spot_img

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள அமிர்தசரஸ் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கு அருகில் ரோரன் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை நோக்கி நேற்று பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது. இதைப் பார்த்ததும், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினார்கள்.

களத்தில் விழுந்த ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். இது சீனாவில் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த ஆளில்லா விமானம் பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலால் அனுப்பப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், போதைப்பொருள் தடுப்புப் பாதுகாப்புப் படையினரால் ஆளில்லா விமானம் அனுப்பிய பையில் 450 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படை ஆளில்லா விமானத்தின் புகைப்படத்தை எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 9ம் தேதி பெரோஸ்பூர் மாவட்டத்தில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானம் எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டு கைப்பற்றப்பட்டது.

Latest articles

பல்கலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு….

கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சமூகமளிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது...

அஸ்வெசும நலன்புரித் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்….. 

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இந்த மாதத்தில் 10 இலட்சம் குடும்பங்களுக்கு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்ற வழி வகைகள்...

இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்க திட்டம்….

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இராணுவத்தினரின் எண்ணிக்கையை ஒரு இலட்சமாக கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்...

விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்…..

களுத்துறை – பாணந்துறையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றின் பெண் ஆசிரியை ஒருவர் ஓட்டிச் சென்ற சொகுசு கார்...

More like this