செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு

Published on

spot_img
spot_img

இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு இன்று (01) முதல் ஜப்பானில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நிர்மாணத்துறையில் தொழில் வாய்ப்புகள் இவ்வாறு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பான முதற்கட்ட தேர்வுகள் இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை…..

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஒருவரை கைது...

யாழில் தரமற்ற இறைச்சிக் கொத்து : உணவகத்துக்கு சீல் வைப்பு….

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் குறித்த கடையில் இறைச்சி கொத்தினை வாங்கி...

More like this