செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023New Zealand அபார வெற்றி

New Zealand அபார வெற்றி

Published on

spot_img
spot_img

உலக கிண்ண தொடரின் இன்றைய முதலாவது போட்டியில் New Zeland அணி England அணியை 9 விக்கெட்களால் வீழ்த்தி மிக உறுதியான வெற்றியை பதிவு செய்துள்ளது.

283 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய New Zealand அணி ஆரம்பத்திலேயே முதலாவது விக்கெடினை இழந்திருந்தாலும் Conway Ravindra இணையின் அதிரடி இணைப்பாட்டத்தின் மூலம் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

Devon Conway 121 பந்துகளில் 152 ஓட்டங்களையும் Rachin Ravindra 96 பந்துகளில் 123 ஓட்டங்களையும் பெற்று இணைபிரியாத 271 ஓட்டங்களை பெற்று கொண்டனர். New Zealnd அணி வெற்றி இலக்கை வெறும் 36.2 ஓவர்களில் அடைந்து 9 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this