செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketஉலக கிண்ண கிரிக்கெட் - இன்றைய பயிற்சி போட்டிகள்

உலக கிண்ண கிரிக்கெட் – இன்றைய பயிற்சி போட்டிகள்

Published on

spot_img
spot_img

ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய பயிற்சி போட்டி ஆ‌ட்டங்கள் New Zealand மற்றும் South Africa அணிகளுக்கிடையிலும் மற்றைய போட்டி England மற்றும் Bangladesh அணிகளுக்கிடையிலும் இடம்பெற உள்ளன.

New Zealand மற்றும் South Africa அணிகள் மோதும் போட்டியில் New Zealand அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளதுடன் England மற்றும் Bangladesh அணிகள் மோதும் போட்டியில் Bangladesh அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் New Zealand அணிக்கு Kane Williamson தலைமை தாங்குகிறார்.

Latest articles

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

More like this