செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeUncategorizedவெளியாகியுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்....

வெளியாகியுள்ள தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்….

Published on

spot_img
spot_img

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த மாதத்திற்குள் இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ள சூழலில் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு அடுத்ததாக தலைவர் 171 படத்தின் சூட்டிங்கில் ஜூன் மாதத்திலிருந்து இணையவுள்ளார் ரஜினிகாந்த்.

தலைவர் 171 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இன்றைய தினம் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள சூழலில் அனிருத் இசையமைக்க கமிட்டாகியுள்ளார். படத்தின் டைட்டில் ப்ரமோ இன்றைய தினம் மாஸாக வெளியாகியுள்ளது.

Latest articles

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

More like this