செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவீட்டில் தனிமையில் இருந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு.....

வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணொருவர் சடலமாக மீட்பு…..

Published on

spot_img
spot_img

கடுவெல, கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடுவெல நகரில் பணிபுரிந்து வரும் அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.நேற்றுமுன்தினம் அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார்.வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் தலையின் பின்புறத்தில் பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்ததாகவும்,அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதானால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Latest articles

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

குஜராத் அணியை நொருக்கி தள்ளிய பெங்களூர் அணி …….

17வது இந்தியன் பிறீமியர லீக் தொடரின் 45வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது. போட்டியில் குஜராத் மற்றும்...

மட்டக்களப்பில் சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா ……

அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி சிங்கள கற்கைநெறிக்கான இறுதி நாள் கலைவிழா மட்டக்களப்பில் இடம் பெற்றது. அரச...

More like this