செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமுல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் குடிநீர் திட்டம் திறந்து வைப்பு......

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் குடிநீர் திட்டம் திறந்து வைப்பு……

Published on

spot_img
spot_img

நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலகர் பிரிவில் அமைந்துள்ள பதின்மூன்று குடும்பங்களின் அத்தியாவசிய தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினையை இன்றைய தினம் (28) நிறைவேற்றியுள்ளனர்.

கள்ளப்பாடு மக்களின் பங்களிப்புடன் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்பட்ட இலவச குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் நிறைவடைந்து இன்றை நாளில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்களினால் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் தற்போது பல்வேறு சமூக நல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக இரத்ததானம் வழங்குதல் மரநடுகை , மக்கள் பங்களிப்புடன் இலவச குடிநீர் வழக்கும் திட்டம் எனப் பலவற்றை மேற்கொண்டுவருகின்றனர். இன்றைய நாளிலும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட கட்டடத்திற்கு முன்பகுதில் மரநடுகை செயற்பாடு நடைபெற்றது.

Latest articles

வெப்பநிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை ……

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி...

நபரின் உயிரை பறித்த மின்சாரம் …..

கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரலியத்த பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகிதுல...

இ.போ.சபைக்கு இத்தனை மில்லியன் வருமானமா ? ……

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏப்ரல் 5ஆம்...

சுவீடன் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு அமோக வரவேற்பு …….

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM)...

More like this