செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்மலேசியாவில் இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்து 10 பேர் பலி .......

மலேசியாவில் இராணுவ ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்து 10 பேர் பலி …….

Published on

spot_img
spot_img

மலேசியாவில் இராணுவ ஒத்திகையின் போது இரண்டு கடற்படை ஹெலிக்கொப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு ஹெலிக்கொப்டர்களும் தரையில் விழுந்து நொருங்குவதற்கு முன் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதாக உள்ளூர் ஊடக நிகழ்ச்சிகளில் வெளியான காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் மலேசியாவின் லுமுட் நகரிலுள்ள கடற்படைத் தளத்தில் இடம்பெற்றுள்ளது. இரு கெலிக்கொப்டர்களிலும் பயணித்த எவரும் உயிர்ப்பிழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி…..

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனுக்கு இடமாற்றம்……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று...

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட்...

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பம்…..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

More like this