செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமரக்கறிகளின் விலை திடீர் மாற்றம் ......

மரக்கறிகளின் விலை திடீர் மாற்றம் ……

Published on

spot_img
spot_img

பேலியகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (20) மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.

அதன்படி, ஒரு கிலோ தேசிக்காய் 1,000 ரூபாவாகவும், ஒரு கிலோ இஞ்சி 2,800 ரூபாவாகவும் காணப்பட்டது.

மேலும், ஒரு கிலோ தக்காளி 80 ரூபாவாகவும், ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ கத்தரிக்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோ லீக்ஸ் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ முட்டைக்கோஸ் 120 ரூபாவாகவும்,ஒரு கிலோ பீட்ருட் 200 ரூபாவாகவும்,ஒரு கிலோ கறி மிளகாய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோ புடலங்காய் 120 ரூபாவாகவும், ஒரு கிலோ பீர்க்கங்காய் 100 ரூபாவாகவும், ஒரு கிலொ பூசணிக்காய் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ வெங்காயத்தாள் 150 ரூபாவாகவும், ஒரு கிலோ வாழைக்காய் 150 ரூபாவாகவும் காணப்பட்டது

Latest articles

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை….

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், 37...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு…..

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு…..

பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்...

ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழ்ந்து உயிரிழப்பு…..

ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற...

More like this