செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைமதுபானசாலைகள் பூட்டு வெளியான தகவல் ......

மதுபானசாலைகள் பூட்டு வெளியான தகவல் ……

Published on

spot_img
spot_img

மே முதலாம் திகதி புதன்கிழமை மே தின ஊர்வலங்கள் மற்றும் விசேட நிகழ்வுகள் நடைபெறும் பிரதேச செயலகப் பகுதிகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இலங்கை கலால் திணைக்களம் தடை விதித்துள்ளது.

மதுபான விற்பனை நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் செவ்வாய்க்கிழமை (30) வழக்கமாக மூடப்படும் நேரம் முதல் வியாழக்கிழமை (02) திறக்கும் நேரம் வரை மூடப்படும் என கலால்திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மற்றும் சட்ட அமுலாக்கல் ஆணையர் சன்ன வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) கீழ் கலால் உரிமம் (FL 07, 08) பெற்று பதிவுசெய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் விடுதிகள் இந்த உத்தரவில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.

Latest articles

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள் குறித்து இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

களுத்துறையில் தந்தையின் உதவியுடன் காதலனை கடத்திய காதலி

களுத்துறை அகலவத்தை பிரதேசத்தில் 18 வயது இளைஞனை கடத்திச் சென்ற சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது 17 வயது...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இரண்டு வர்த்தகர்கள் 

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு...

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

More like this