செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்பெர்முடா முக்கோணத்தின் 70 வருட மர்மம்

பெர்முடா முக்கோணத்தின் 70 வருட மர்மம்

Published on

spot_img
spot_img

ட்லாண்டில் கடற்கரையில் உள்ளது பெர்முடா முக்கோணம். சுமார் 7 லட்சம் கி.மீ. பரப்பளவு கொண்டது. இந்த முக்கோணத்தில் ஒரு முனை பெர்முடாவையும் மறு முனை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தையும் மற்றொரு முனை போர்டொ ரிகோவையும் இணைக்கிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த முக்கோண பகுதிக்கு செல்லும் பொருட்கள் மாயமாகிவிடுவதாகவும் அதில் மர்மங்கள் அடங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதாவது இந்த முக்கோணத்தை கடக்கும் கப்பல்கள், பறவைகள், விமானங்கள் என மாயமாகி விடுகிறது. இந்த மர்மம் 70 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வருகிறது.
இந்த முக்கோணத்தில் இருக்கும் ஒரு விதமான எரிவாயுவை சுவாசிப்பதால் கப்பல் மூழ்கிவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. இங்கு எந்த மர்மமும் இல்லை என்றும் இந்த பகுதியில் அதிக அளவு புவி ஈர்ப்பு சக்தி இருப்பதால் பொருட்கள் மாயமாவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Latest articles

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற மூவர் கைது….

பீடி இலைகளுடன் லொறியை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது...

பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் அனுமதி வழங்குவது தொடர்பில் வெளியான தகவல்…..

பல்கலைக்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டத்தினால் பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கல்விப்...

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

More like this