செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபுத்தாண்டு பாடலை தவறாக பாடிய கலால் திணைக்கள அதிகாரிக்கு நேர்ந்த கதி ......

புத்தாண்டு பாடலை தவறாக பாடிய கலால் திணைக்கள அதிகாரிக்கு நேர்ந்த கதி ……

Published on

spot_img
spot_img

பாடகர் ரோஹன பெத்தகே பாடிய புத்தாண்டு பாடலை திரிபுபடுத்திப் பாடி சமூக வலைதளங்களில் பதிவிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலால் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கலால் திணைக்களத்தின் ஆணையாளர் சன்ன வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தச் சம்பவம் தொடர்பில் கலால் ஆணையாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இவர் குற்றம் செய்துள்ளதாக நீதிமன்றம் உறுதிப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Latest articles

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...

More like this