செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைபிரித்தானிய விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் ......

பிரித்தானிய விசா தொடர்பில் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல் ……

Published on

spot_img
spot_img

பிரித்தானிய செல்ல வீசாவிற்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்கள் போலி ILTS சான்றிதழ் சமர்ப்பிப்பது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சான்றிதழ் தொடர்பில் பலரும் தவறாக பயன்படுத்துகின்றனர். எனவே நீங்கள் பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதி அதற்கான புள்ளிகளை பெறவில்லை எனில் உங்களுக்கான சான்றிதழ் உறுதி ஆகாது. போலியான நபர்கள் இது தொடர்பான பொய்யான சான்றிதழ் பெற்று உங்களுக்கு தருவதாக கூறினால் நம்ப வேண்டாம். போலியான சான்றிதழுடன் பிரித்தானிய பிரவேசிக்கும் பட்சத்தில் 10 வருடங்கள் தடை விதிக்கப்படும். அதன் பின்னர் பிரித்தானிய வரும் முயற்சி கடினமாக இருக்கும் எனவே இது தொடர்பாக இலங்கையர்கள் அவதானமாக இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.

Latest articles

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை….

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், 37...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு…..

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...

பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு…..

பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டின் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முதல்...

ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழ்ந்து உயிரிழப்பு…..

ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற...

More like this