செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை....

நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜை….

Published on

spot_img
spot_img

நுவரெலியா டொபாஸ் பகுதியில் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் ஒருவரும் மற்றுமொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் வேன் ஒன்றை சோதனையிட்ட போது, ​​19 கிராம் குஷ் போதைப்பொருளும், 03 கிராம் ஹேஷ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும், 35 வயதான இங்கிலாந்து பிரஜையான பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேனின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…..

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை...

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை….

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார்...

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

கனடாவில் முதியவர்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட இரு தமிழர்கள் கைது…..

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச் சம்பவம்...

More like this