செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநாட்டில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை.....

நாட்டில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறை…..

Published on

spot_img
spot_img

நாட்டில் விசேட மற்றும் சிறுவர்களுக்கான வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஏனையோர் வெளிநாடுகளில் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டுக்குப் பயிற்சிக்காக சென்ற சில வைத்தியர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்கள் இன்மையால் நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Latest articles

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 19 - வியாழக்கிழமை (02.05.2024) நட்சத்திரம் : அவிட்டம் மாலை 11.03 வரை பின்னர்...

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

More like this