செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைநஞ்சற்ற தூய உற்பத்திகளிற்கான பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு .......

நஞ்சற்ற தூய உற்பத்திகளிற்கான பல்பொருள் அங்காடி திறந்து வைப்பு …….

Published on

spot_img
spot_img

“நஞ்சற்ற சூழல் நேயமிக்க தூய உற்பத்திகளை வீட்டுக்கு கொண்டு செல்வோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் “Vanni Green” இனுடைய பல்பொருள் அங்காடி இன்றைய தினம் (25) மாவட்ட செயலாளர் திரு பி. ஏ. சரத்சந்ர அவர்களினால் வவுனியா புகையிரத நிலைய வீதியில் திறந்து வைக்கப்பட்டது.

காய்கறிகள், பழவகைகள், சமையலறை உபகாரணங்கள், கைவினைப் பொருட்கள், சுதேச உணவுப்பொருட்கள், தைத்த ஆடைகள் உள்ளிட்ட பல தரப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

பெண் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை நேரடியாக சந்தப்படுத்தும் வாய்ப்பு இவ் அங்காடியின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்.

Latest articles

ஏறாவூரில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…..

ஏறாவூர் செங்கலடி பகுதியில் கைவிடப்பட்ட வீடொன்றின் பின்னால் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அதே பகுதியைச்...

வாத்துவை – மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்….

வாத்துவை - மொல்லிகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உணவகம் ஒன்றிற்கு முன்பாக இந்த துப்பாக்கிச்...

யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது….

யாழ். வடமராட்சி கிழக்கு சாலை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் நேற்று மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி மீன்பிடியில்...

வவுனியாவில் வழிபாட்டுத் தளங்களில் ஒலிபெருக்கி பாவனையை கட்டுப்படுத்த கோரிக்கை…

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய...

More like this