செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுCricketதொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த மும்பை இந்தியன்ஸ் ......

தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்த மும்பை இந்தியன்ஸ் ……

Published on

spot_img
spot_img

இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 20 வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது. போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நிறைவில் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்று தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்ததுடன் தொடரில் முதலாவது வெற்றியையும் பதிவு செய்தது.

MI 💙. 234/5 (20)
R. Sharma 49
T. David 45*
I. Kishan 42

DC 💜. 205/8 (20)
T. Stubbs 71*
P. Shaw 66
A. Porel 41

Latest articles

யாழில் நடந்த சோகம் – காதலி வீட்டுக்கு சென்று விபரீத முடிவெடுத்த இளைஞன்.!

யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பப்புலம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞன் ஒருவர்...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்…..

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு...

பச்சை மிளகாய் விலையில் திடீர் மாற்றம்….

நாட்டில் தற்போது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் தமது உற்பத்தி செலவை...

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை….

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், 37...

More like this