செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுFootballதேசிய ரீதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக முடிசூடிய ஏறாவூர் அலிகார் பாடசாலை.....

தேசிய ரீதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் சாம்பியனாக முடிசூடிய ஏறாவூர் அலிகார் பாடசாலை…..

Published on

spot_img
spot_img

பாடசாலைகளுக்கு இடையிலான Division 1 பிரிவின் உதைப்பந்து சுற்றுப்போட்டியில் தேசிய ரீதியான வெற்றியை உரித்தாக்கியது ஏறாவூர் அலிகார்.

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு இடையில் வருடாந்தம் நடாத்தப்படும் 20 வயது பிரிவின் கீழான division 1 உதைப்பந்தாட்ட சுற்று போட்டியில்,

நாடளாவிய ரீதியாக திறமையை வெளிப்படுத்திய 20 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு,

கடந்த இரு மாத காலமாக நாட்டின் பல பாகங்களிலும் நடாத்தப்பட்டு வந்த உதைப்பந்தாட்ட சுற்று போட்டியின் இறுதிப்போட்டி இன்று கொழும்பு சுகததாச அரங்கிலே இடம் பெற்றது.

இதில் வடக்குக் கிழக்கிலே உதைப்பந்தின் ஜாம்பவானாக குறைவான வளங்களை கொண்டு நிறைவான திறமையை வெளிப்படுத்தி நிற்கும் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணியும்,

போட்டி தொடரில் மிகத் திறமையாக விளையாடி இதுவரை தோல்வியை தழுவாத மேல் மாகாணத்தின் ஜாம்பவான் கொழும்பு சாஹிரா கல்லூரி அணியும்,

இறுதிப் போட்டியிலே மிகுந்த பலப்பரிட்சை நடத்தியது இதில் 5:4 என்ற கோல் கணக்கில் கொழும்பு சாஹிரா கல்லூரியை,

அலிகார் தேசிய பாடசாலை அணி வெற்றி கொண்டு சாதனை நிலைநாட்டி division 1 Champion பட்டத்தை வெற்றி கொண்டுள்ளது.

Latest articles

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட தகராறில் பல்கலை மாணவர்கள் கைது….

பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசார நிகழ்வொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் 12 பல்கலை மாணவர்கள் கைது...

டெல்லியில் 60க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

டெல்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதிகளில் அமைந்துள்ள 60 க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெடிகுண்டு...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு…..

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில்...

More like this