செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுதேசிய உதைபந்தாட்டத்தில் வெற்றி பெற்ற ஏறாவூர் அலிகார் பாடசாலை மாணவர்களுக்கு அமோக வரவேற்பு....

தேசிய உதைபந்தாட்டத்தில் வெற்றி பெற்ற ஏறாவூர் அலிகார் பாடசாலை மாணவர்களுக்கு அமோக வரவேற்பு….

Published on

spot_img
spot_img

நேற்று (11) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெற்ற Division-01 THE BALL BLASTER பாடசாலை மட்ட தேசிய உதைப்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் வெற்றி பெற்று சம்பியனாகத் தெரிவாகி கிழக்கு மான்ணுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களை வரவேற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தின் நுழைவாயிலில் வரவேற்கும் நிகழ்வு இன்று (12.12.2023) காலை ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சாதனை மாணவர்கள், பயிற்றுவிப்பாளர், ஆசிரியர்களும், உதைப்பாட்ட ஆர்வலர்களும் கலந்து கொண்டதுடன், இக்ரஃ வித்தியாலய ஆசிரியர்களும் ஏற்பாடு ஒத்துழைப்புனை வழங்கியிருந்தனர்.

BY: Pirathee

Latest articles

மண்சரிவு தொடர்பில் புதிய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழை,...

இந்தியா – இலங்கை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.05.2024 மேஷம் : குடும்ப விஷயங்களை கவனகமாக கையாளவும்....

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

More like this