செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeவிளையாட்டுதுடுப்பாட்ட தொடரில் அசத்தல் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி....

துடுப்பாட்ட தொடரில் அசத்தல் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி….

Published on

spot_img
spot_img

இலங்கைப் பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தால் நடாத்தப்படும் 19 வயது பிரிவினருக்கான Tier B இல் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்களைக் கொண்ட துடுப்பாட்டப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனா கல்லூரி 50 ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 345 ஓட்டங்களை பெற்றது. துடுப்பில் S. அபர்ணன் 86 பந்தில் 9 நான்கு ஓட்டங்கள் 15 ஆறு ஓட்டங்கள் உட்பட 142 ஓட்டங்களை பெற்று கொண்டார்..

மற்றும் U. யோவேல் ரொஷான் 41 S.சுமிஸ்கரன் 37

S. ரகசியன் 30

T. அபிஷாந் 27 ஓட்டங்களையும் பெற்று கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பாடிய சாவச்சேரி இந்து கல்லூரி 19.4 ஓவர் நிறைவில் சகல இலக்குகளையும் இழந்து 77 ஓட்டங்களை பெற்று கொண்டது..

பந்துவீச்சில் துல்லியமாக பந்து வீசிய யோவேல்ரொஷான் 3.4 ஓவர்கள் பந்து வீசி 1 ஓட்ட மற்ற ஓவருடன் 12 ஒட்டங்களை விட்டு கொடுத்து 5 இலக்குகளை கைப்பற்றினார். கௌதமன் 2 துளசிகன் 1 ஆகியோர் விக்கெட்டுக்களை வீழ்த்தினர். மகாஜனா 268 ஓட்டங்களினால் வெற்றியை பெற்று கொண்டது..🏏

By: Pirathee

Latest articles

மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், கல்பிட்டி, கொழும்பு,...

நாட்டில் போலி வைத்தியர்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 போலி வைத்தியர்கள் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சிலர் பல்வேறு...

இலங்கை மீனவர்கள் 21 பேர் இந்திய கடற்படையினரால் கைது….

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் வியாழக்கிழமை (16) தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்....

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

More like this