செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்திருமண பொருத்தத்தின் போது, கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

திருமண பொருத்தத்தின் போது, கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Published on

spot_img
spot_img

1. ஏழாம் அதிபதி,ஏழாமிடம்
2. சுக்கிரனின் நிலை
3. புத்திர ஸ்தான அதிபதி ,ஐந்தாமிடம்
4. குடும்ப ஸ்தான அதிபதி,இரண்டாமிடம்
5. வர இருக்கும் தசா புத்தி அமைப்புகள்.
6.ஆயுள் ஸ்தானதிபதி மற்றும் ஆயுள் ஸ்தானத்தின் நிலை.
7.தசவித பொருத்தங்கள். (ரஜ்ஜி ,யோனி, மகேந்திரம் முக்கியம்)
8.குரு, சுக்ரனின் நிலை.
9.ராசி, லக்ன சஷ்டாஷ்டக அமைப்பு.
10 எல்லா பலனையும் அனுபவிப்பதற்கான லக்னம் மற்றும் லக்னாதிபதியின் நிலை. (வலு)
நீங்க பணத்த பாருங்க. பாக்காம போங்க.
ஆனா இந்த பத்தையும் பாத்தே ஆகணும்.
ஆமா பாத்தே ஆகணும்.
இல்லைனா, ஒரு கோடி செலவழிச்சு பண்ண கல்யாணம் ,பிச்சுகிட்டு போயிச்சுபு என்ற நிலை தான் வரும்.

Latest articles

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு…..

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 7 - திங்கட்கிழமை - (20.05.2024) நட்சத்திரம் : சித்திரை நாள் முழுவதும்...

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

More like this