செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்தாய்லாந்தை தாக்கும் புதிய புற்று நோய் வெளியான தகவல் .....

தாய்லாந்தை தாக்கும் புதிய புற்று நோய் வெளியான தகவல் …..

Published on

spot_img
spot_img

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், அயல்நாடான தாய்லாந்தில் இது தொடர்பாக உயர் விழிப்பு நிலையில் இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்நடைகளில் வேகமாக பரவக்கூடிய அந்த்ராக்ஸ் நோயானது மனிதர்களுக்கும் தொற்றக்கூடியதாகும். இதனால் சிலவேளை மரணங்களும் ஏற்படலாம்.

இந்நிலையில், லாவோஸில் இம்மாதம் அந்த்ராக்ஸினால் பல மாடுகள் உயிரிழந்ததுடன், குறைந்தபட்சம் 54 மனிதர்களுக்கும் அந்த்ராக்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நோய் லாவோஸின் அயல்நாடான தாய்லாந்திலும் பரவுவதை தடுப்பதற்கான முயற்சிகளில் அந்நாட்டு அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

Latest articles

நபரின் உயிரை பறித்த மின்சாரம் …..

கண்டி, தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட கரலியத்த பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். கட்டுகிதுல...

இ.போ.சபைக்கு இத்தனை மில்லியன் வருமானமா ? ……

சித்திரை புத்தாண்டின்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1500 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏப்ரல் 5ஆம்...

சுவீடன் சென்ற தேசிய மக்கள் சக்தியின் தலைவருக்கு அமோக வரவேற்பு …….

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM)...

பெருமளவான போதைப் பொருளுடன் சிக்கிய இளைஞர் …….

30 கிலோகிராம் நிறையடைய போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். பியகம பொலிஸாருக்கு கிடைத்த...

More like this