செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாசிம்புக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. விரைவில் திருமணம்

சிம்புக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. விரைவில் திருமணம்

Published on

spot_img
spot_img

மிக இளம் வயதிலேயே சினிமாவுக்கு அறிமுகமானவர் சிம்பு. பல நடிகர்கள் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் நிலையில், அவரது தந்தை டி.ராஜேந்தர் நடிகராகவும், இயக்குனராகவும் சினிமாவில் பல பரிமாணங்களைக் கொண்டிருப்பதால், சிறுவயதிலிருந்தே தனது மகனை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

இதை பிடித்து வைத்திருந்த சிம்பு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன்பிறகு அவர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் வந்ததால் சிம்புவின் பெயர் டேமேஜ் ஆனது. சிறு வயதில் இங்கு தொழில் தொடங்கினாலும், 40 வயதாகியும் இன்னும் திருமணமாகாமல் இருக்கிறார்.

சிம்புவின் வாழ்க்கையில் பல காதல் தோல்விகள் வந்துள்ளன. இந்நிலையில் இவரது தம்பி குறளரசனுக்கும் நபிலா என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இப்போது தம்பதியருக்கு ஒரு மகன் உள்ளார். இதனால் சிம்பு பெரியப்பா ஆகிவிட்டார்.

மேலும் டிஆர் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், விரைவில் சிம்புவை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். மேலும் வரலட்சுமியை சிம்பு திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே போடா போடி படத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் விஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து பிரிந்தனர். இந்நிலையில், சர்கார் பட விழாவில் பங்கேற்ற வரலட்சுமியிடம், யாரை கொன்று முத்தமிட விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விஷாலை கொன்றுவிட்டு சிம்புவை முத்தமிடலாம் என வரலட்சுமி கூறியிருந்தார்.

இந்நிலையில், சிம்பு, வரலட்சுமி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என சிம்பு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ராதிகா மற்றும் சரத்குமாரிடம் டிஆர் பேசுவார் என்று வித்தகன் கூறினார். இந்தச் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது சிம்பு குடும்பத்தினரின் அறிவிப்புக்கு பிறகே தெரியவரும்.

Latest articles

குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் இலங்கையில் அதிகரிப்பு…..

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாகக் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு வருடத்தில் சராசரியாக சுமார்...

கடமைக்கு சமூகமளிக்காத இராணுவத்தினர் பணி நீக்கம்….

விடுமுறை எடுக்காமல் கடமைக்கு சமூகமளிக்காத 9,000க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரண்டு வாரங்களுக்குள் பொதுமன்னிப்பின் கீழ் பணி நீக்கம் செய்யப்பட்டதாக...

யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்கலேட் விற்பனை செய்தவருக்கு கிடைத்த தண்டனை….

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்,...

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை வழங்க மறுத்த கிராம அதிகாரி மீது கடும் தாக்குதல்…..

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அரிசியை விநியோகிக்க மறுத்த பெண் கிராம அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு...

More like this