செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த தீர்மானம்......

கொழும்பு வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்த தீர்மானம்……

Published on

spot_img
spot_img

சர்வோதயா சமூக மேம்பாட்டு சமூக நலத் திட்டத்தின் ஸ்தாபகர் மறைந்த கலாநிதி ஏ.டி .ஆரியரத்னவின் பூதவுடலுக்கு இன்று (20) மாலை சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்படவுள்ளமையினால் கொழும்பில் பிற்பகல் ஒரு மணிமுதல் ஹைலெவல் வீதி, சுதந்திர சதுக்கம் மற்றும் காலி வீதியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி…..

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனுக்கு இடமாற்றம்……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று...

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட்...

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பம்…..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

More like this