செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசுகாதாரம்கேரட்டின் ஆரோக்கிய நன்மைகள்

கேரட்டின் ஆரோக்கிய நன்மைகள்

Published on

spot_img
spot_img

கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இது சருமத்தை பளபளப்பாக்கவும், அழகை மேம்படுத்தவும் பெரிதும் துணைப்புரின்றது.

உங்கள் சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக கேரட்டை பச்சையாக சாப்பிட வேண்டும். கேரட்டில் நல்ல அளவு நார்ச்சத்து மற்றும் பிற சத்தான கூறுகள் உள்ளன, இது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இது கண்பார்வையை பராமரிக்கவும் உதவுகிறது. இரவு குருட்டுத்தன்மை போன்ற நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது. கேரட்டில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

Latest articles

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று (16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காளி கோவில் வீதி, தாவடி...

இணையத்தில் அதிகரித்து வரும் இலங்கை சிறுவர்களின் துஷ்பிரயோகம்….

இணையத்தில் இலங்கை சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்வது அதிகரித்து இருப்பதாக அமெரிக்க அமைப்பு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை அடிப்படையாக...

20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் கைது….

புத்தளம் கற்பிட்டியில் வீடொன்றில் இருந்து 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 7 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 15...

இந்தியாவின் phonePe கட்டண செயல்முறை இலங்கையில் அறிமுகம்…..

இந்திய fintech நிறுவனத்தின் போன்பே யுபிஐ (PhonePe Unified Payments Interface) கட்டணமுறை இலங்கையில் (Sri lanka) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில்...

More like this