செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு ......

கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளிப்பு ……

Published on

spot_img
spot_img

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி காலை மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்து மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் தெரிவித்தனர்.

கேப்பாப்பிலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, வைத்தியசாலை, தேவாலயம் உள்ளிட்ட முக்கிய மக்களின் குடியிருப்புக்கள் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest articles

ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம்...

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு…..

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 7 - திங்கட்கிழமை - (20.05.2024) நட்சத்திரம் : சித்திரை நாள் முழுவதும்...

More like this