செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகுழந்தை கத்தி முனையில் மிரட்டல் வவுனியாவில் பாரிய கொள்ளை .....

குழந்தை கத்தி முனையில் மிரட்டல் வவுனியாவில் பாரிய கொள்ளை …..

Published on

spot_img
spot_img

வவுனியா நகரில் மோட்டார் சைக்கில் சென்றவர்களை வழிமறித்து அவர்களின் குழந்தை மீது கத்தியை வைத்து தயாரை மிரட்டி நகைகள் பறித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிலையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சிட்டு அலுவலகத்திற்கு செல்லும் வீதியில் நேற்று புதன்கிழமை (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்மணி கடவுச்சீட்டு காரியாலத்திற்கு முன்பாக விண்ணப்படிவம் நிரப்பும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் இன்றையதினம் அதிகாலை தனது தொழில் நிமித்தம் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமனை முன்பாகவுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் தனது குழந்தையுடன் சென்றார்.

இவ்வாறு சென்று கொண்டிருந்தவேளை வீதியில் மறைந்து நின்ற முகமூடியணித்த மூவர் குறித்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து குழந்தையின் கழுத்தில் கத்தியினை வைத்து மிரட்டி அவர்கள் அணிந்திருந்த நகைகளை அபரித்தமையுடன் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

Latest articles

சீமெந்தின் விலை குறைப்பு…..

மே மாதம் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து பையின் விலை 50...

இலங்கை – கஸகஸ்தான் இடையில் விமான சேவை…..

இலங்கை மற்றும் கஸகஸ்தான் இடையில் இருதரப்பு விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கஸகஸ்தான் மற்றும் இலங்கைக்கு...

நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை விபரம் வெளியானது ……

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் செவ்வாய்க்கிழமை (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக...

வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்து …….

சுற்றுலாத்துறை தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை. அந்நிய செலாவணி தொடர்பில்...

More like this