செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகுழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் அதிகரிப்பு.....

குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் அதிகரிப்பு…..

Published on

spot_img
spot_img

குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகின்றதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அடிக்கடி தண்ணீருடன் மலம் வெளியேறுதல், வயிற்று வலி அல்லது பிடிப்புகள், பசியின்மை, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகளாக காணப்படுகின்றன.

குறித்த அறிகுறிகள் காணப்பட்டால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பெற்றோர்கள் அவர்களை வீட்டில் வைத்து அவர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என வைத்தியர் தீபால் பெரேரா மேலும் தெரிவிக்கிறார்.

Latest articles

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையில் மாற்றம்…..

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைக்கப்படவுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு...

பச்சை மிளகாய் விலையில் திடீர் மாற்றம்….

நாட்டில் தற்போது பச்சை மிளகாய் 60 தொடக்கம் 70 ரூபாய்கு கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் தமது உற்பத்தி செலவை...

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை….

வவுனியா நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதான லோகநாதன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும், 37...

லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு…..

லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ்...

More like this