செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைகட்டார் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் பணியாற்ற இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தெரிவு....

கட்டார் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் பணியாற்ற இலங்கையை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தெரிவு….

Published on

spot_img
spot_img

கட்டார் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் உத்தியோகபூர்வ தலைமை ஊடக மையம் நேற்று (05) முஸரிஃப் டவுன்டவுனில் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஊடகவியலாளர்களுக்காக திறந்திருக்கும் தலைமை ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பு அறை மற்றும் இலவச இணைய வசதிகள், ஸ்டுடியோக்கள், தகவல் தொழில்நுட்ப வசதி, புகைப்படக் கலைஞர் சேவைகள் மற்றும் உணவகம் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வகையில் இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்கை தமிழ் ஊடகம் சார்பாக ஜே.எம்.பாசித், அஸ்வர் ரிஸ்வி, ஹுபைப் முஸம்மில், மொஹமட் சிராஜ், ராஜயோகன், நிஹாசா நிசார், ஆஷா பிரியா, பாத்திமா ஆஷிகா, வசந்த் குமார், மொஹமட் ஆதில் மற்றும் ஏ.ஜே.எம்.ஜப்ராஸ் ஆகியோர் பணியற்றவுள்ளனர்.

இதில் கட்டார் நாடானது பிரதானமாக ஊடகவியலார்களை கெளரவிக்கும் வகையில் இவர்களுக்கு இப்படியான வாய்ப்பை வழங்கியுள்ளதோடு இவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக்கொடுத்துள்ளமை பாராட்டத்தக்க விடயமாகும்.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this