செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஒரு மில்லியன் டாலர் பணத்தை ஹெலிகாப்டர் மூலம் வீசிய நபர்

ஒரு மில்லியன் டாலர் பணத்தை ஹெலிகாப்டர் மூலம் வீசிய நபர்

Published on

spot_img
spot_img

கமில் பார்ட்டோஷெக் என்பர் செக் குடியரசு நாட்டில் டெலிவிசன் ஷோ நடத்தி வருகின்றார்.

டெலிவிசன் நிகழ்ச்சியில் தாக்குத்தை ஏற்படுத்தக் கூடியவரான இவரின் “Onemanshow: The Movie” படத்தில் ஒரு புதிர் தொடர்பான கேள்வி போட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.

இதில் வெற்றிபெறும் நபருக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகை கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் அந்த புதிருக்கு விடையளிக்க கடினம் என்பதால் போட்டியில் கலந்து கொள்ள பதிவு செய்த அனைவருக்கும் பணத்தை பகிர்ந்து அளிக்க முடிவு செய்தார்.இதனால் ஒரு இடத்தை இலக்கு செய்து அந்த இடத்தில் பணத்தை கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அவர் சொன்னதுபோன்று சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் பணத்தை வீசி உள்ளார்.மேலும் அங்கு வந்திருந்தவர்கள் அந்த பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

Latest articles

பாடசாலைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்…..

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள், முதல் தவணைக்கான மூன்றாம் கட்ட கற்றல் நடவடிக்கைகளுக்காக...

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு…..

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும்...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – வைகாசி 7 - திங்கட்கிழமை - (20.05.2024) நட்சத்திரம் : சித்திரை நாள் முழுவதும்...

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை….

புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில்...

More like this