செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய பெண்கள் ......

ஐஸ் போதைப் பொருளுடன் சிக்கிய பெண்கள் ……

Published on

spot_img
spot_img

இராஜகிரியவிலுள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பெண்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் கட்டானைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மேலும் மூவர் மோதரை, பொரளை, இராஜகிரிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர் .

இவர்கள் நீண்டகாலமாக மசாஜ் நிலையத்திற்கு வருபவர்களை இலக்கு வைத்து ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்தமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது

Latest articles

வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி…..

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரனுக்கு இடமாற்றம்……

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன் (sritharan) இன்று (03) முதல் இடமாற்றம் பெற்று...

பிரைட் ரைஸ், கொத்து உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு….

உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி கொத்து மற்றும் ப்ரைட்...

இலங்கை – இந்திய கப்பல் சேவை மீள ஆரம்பம்…..

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடாத்தப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

More like this