செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeசினிமாஎளிமையாக நடந்த நகைச்சுவை நடிகர் விவேக் மகள் திருமணம்....

எளிமையாக நடந்த நகைச்சுவை நடிகர் விவேக் மகள் திருமணம்….

Published on

spot_img
spot_img

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தில் விவேக் கனவை அவரது மகள் நனவாக்கி உள்ளார்.

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகராக இருந்த விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு திடீரென காலமான நிலையில் அவருக்கு தேஜஸ்வினி, அமிர்தா என்ற ஆகிய மகள்களும் பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் தேஜஸ்வினி திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது.

விவேக்கின் மகள் தேஜஸ்வினி, பரத் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களது திருமணம் சென்னை விருகம்பாக்கம் சின்ன கலைவாணர் சாலையில் இருக்கும் வீட்டில் நடைபெற்றது.

தனது மகள் திருமணத்திற்கு வருபவர்களுக்கு மரக்கன்று, மூலிகை பூச்செடிகள் பரிசாக வழங்க வேண்டும் என்று விவேக்கின் கனவாக இருந்த நிலையில் அந்த கனவை இன்று அவரது மகள் நிறைவேற்றினார். திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் பரிசாக வழங்கப்பட்டது.

Latest articles

அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்பு….

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis...

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த இருவர் கைது….

பிரித்தானியாவில் இருந்து சீனாவுக்காக உளவுப் பார்த்த அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னாள் ஆய்வாளர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிரித்தானிய...

டெல்லியிடம் போராடி தோற்ற மும்பை அணி…

17 வது பருவகால இந்தியன் பிறீமியர் லீக் தொடரின் 43 வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது....

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையான கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்……

தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக...

More like this