செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது - டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவு.

என் அனுமதியில்லாமல் யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது – டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவு.

Published on

spot_img
spot_img

உலகின் பெரும் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் நிறுவனங்களின் தலைவருமானவர் எலான் மஸ்க். இதனிடையே, மின்சார கார் நிறுவனமான டெஸ்லா கடந்த காலாண்டில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்குறைந்த வருமானத்தையே பெற்றுள்ளது. போட்டி அதிகரித்துள்ளதால் டெஸ்லா கார்களில் விலையையும் குறைத்து வருகிறது.

இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் புதியாக யாரையும் வேலைக்கு சேர்க்கக்கூடாது என்று டெஸ்லா நிர்வாகத்திற்கு எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார். வாரம் தோறும் புதிதாக வேலைக்கு ஆள் சேர்க்க அனுமதி வேண்டுமென நிர்வாகத்தினர் எனக்கு மெயில் அனுப்புகின்றனர். ஆனால், என் அனுமதியில்லாமல் டெஸ்லா நிறுவனத்தில் யாரும் சேர்க்கக்கூடாது. எனது அனுமதி மெயில் இல்லாமல் டெஸ்லாவில் ஒரு காண்டிராக்டர் கூட சேர்க்கக்கூடாது’ என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

Latest articles

ரயிலில் சென்ற கர்ப்பிணி தவறி விழ்ந்து உயிரிழப்பு…..

ரயிலில் இருந்து 7 மாத கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கொல்லத்திற்கு சென்ற...

வவுனியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…..

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை...

திருகோணமலையில் விபச்சார விடுதி முற்றுகை….

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார்...

யாழ். அச்சுவேலியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்…..

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது.வன்முறைச் சம்பவம் தொடர்பாக சகோதரர்கள் உள்ளிட்ட...

More like this