செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஎச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு....

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு….

Published on

spot_img
spot_img

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் இதனை தெரிவித்துள்ளார்.இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

Latest articles

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை……

அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இலங்கைக்கு வரவிருந்த விமானம் ஒன்றின் சரக்கு பிரிவில் 30 வயதுடைய நபர் ஒருவர்...

நிதி அமைச்சின் செயலாளரின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிப்பு…..

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவின் பதவிக்காலம் ஏப்ரல் 26ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் மேலும்...

தென்கொரியாவிற்கு இடம்பெயர்வதாக கூறப்படும் வதந்திகளுக்கு முன்னாள் ஜனாதிபதி விளக்கம்……

தென் கொரியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ தான் செல்ல வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

குஜராத் அணியை நொருக்கி தள்ளிய பெங்களூர் அணி …….

17வது இந்தியன் பிறீமியர லீக் தொடரின் 45வது போட்டி சற்று முன் நிறைவுக்கு வந்தது. போட்டியில் குஜராத் மற்றும்...

More like this