செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
HomeCricketICC CWC 2023உலக கிண்ண பயிற்சி ஆட்டம்: New Zealand மற்றும் England அணிகள் வெற்றி

உலக கிண்ண பயிற்சி ஆட்டம்: New Zealand மற்றும் England அணிகள் வெற்றி

Published on

spot_img
spot_img

ICC உலக கிண்ண கிரிக்கெட் இன்றைய பயிற்சி ஆட்டங்களில் New Zealand மற்றும் England அணிகள் வெற்றியைப் பதிவு செய்துள்ளன.

South Africa அணிக்கெதிரான போட்டியில் New Zealand அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மழையால் தடைபட்ட ஆட்டத்தில் New Zealand அணி வெற்றி பெற்று தனது 2 ஆவது பயிற்சி ஆட்டத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்றைய மற்றைய போட்டியில் Bangladesh அணிக்கெதிராக England அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Latest articles

பல்கலைக்கழக மாணவிக்கு ரயிலில் தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது…..

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் இவ்வாறு கைது...

தாழ்நிலப் பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ஆறுகளை அண்டிய தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி….

கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில்...

போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வர்த்தகர் ஒருவர் கைது….

சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...

More like this