செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்இஸ்ரேல் தாக்குதல் மேற் கொண்ட அணு நிலை தொடர்பான விபரம் வெளியானது .......

இஸ்ரேல் தாக்குதல் மேற் கொண்ட அணு நிலை தொடர்பான விபரம் வெளியானது …….

Published on

spot_img
spot_img

இஸ்பஹான் நகரத்தில் அணுஉலை பாதுகாப்பாக உள்ளதை காண்பிக்கும் வீடியோவை ஈரானின் அரச ஊடகம் வெளியிட்டுள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாவலர் படைப்பிரிவிற்கு நெருக்கமான டஸ்னிம் செய்தி முகவர் அமைப்பு இஸ்பஹான் அணுஉலை பாதுகாப்பாக உள்ளது என்ற செய்தியுடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

இஸ்பஹான் அணுதொழில்நுட்ப நிலையத்திற்கு அருகில் ஒருவர் தனது கைக்கடிகாரத்தை ஆராயும் வீடியோவொன்றை ஈரான் ஊடகம் வெளியிட்டுள்ளது.

வான்வெளிபாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல படையினரையும் வீடியோ காண்பித்துள்ளது.

இந்த அணுசக்தி நிலையத்தில் யுரேனியத்தை வேறுவடிவத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் காணப்படுகின்றது என தெரிவிக்கும் உலக அணுசக்தி சங்கம் இங்கு யுரேனியம் ஹெக்சாபுளோரைட் உற்பத்தி செய்யப்படுகின்றது என தெரிவித்துள்ளது

Latest articles

மீண்டும் குறைக்கப்படவுள்ள மின்சார கட்டணம்….

மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்...

கிரிக்கெட் மட்டையால் தாக்கி மாணவன் படுகொலை….

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்....

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி ஆண்டு – சித்திரை 19 - வியாழக்கிழமை (02.05.2024) நட்சத்திரம் : அவிட்டம் மாலை 11.03 வரை பின்னர்...

பேருந்து கட்டணம் குறைப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு….

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க இயலாது என பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜூலை மாதத்திலேயே பேருந்து கட்டணங்களை...

More like this