செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒனேஷ் சுபசிங்க இந்தோனேசியாவில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Published on

spot_img
spot_img

இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், கோடீஸ்வர தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜகார்த்தாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜகார்த்தா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

வெளியாகியுள்ள ‘ இங்க நான் தான் கிங்கு’ என்ற படத்தின் ட்ரெய்லர்…

மன்மதன் படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான  நடிகர் சந்தானம் இப்பொது பல  திரைப்படங்களில் கதாநாயகனாக வலம்  வருகிறார். சந்தானம் அடுத்து...

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானிக்கு எதிராக கனடா தடை….

ஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீது...

ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசியாவின் வீராங்கனை உலக சாதனை ……

மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக...

முகமாலையில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்கள் மீட்பு …..

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (26) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன்...

More like this